கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை ( அத்தியாயம் 3)

விறுவிறுப்பாக செல்லும் இந்த கபடவேடதாரியின் மூன்றாவது அத்தியாத்தில், சூனியக்காரன் தனது வாழ்வின் இறுதிக்காலத்தின் நிகழ்வான மரணதண்டனைக்கு செல்கிறான். இனி வாழ்வில் திரும்ப வாழ முடியாது என்று தெரிந்து அவன் எதாவது ஒரு அதிசயம் நிகழாதா என்று எண்ணிக்கொண்டேயிருக்கிறான். அப்போது அவனுக்கு கிடைக்கும் ஒரு அதிசயமான ஆபத்து ஆனால் அந்த ஆபத்தை பயன்படுத்தி தற்சயம் இந்த மரண தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரு அருமையான காரணத்தை உருவாக்கிருக்கிறான். பூகம்ப சங்குகள் – இது கப்பலில் நிகழவிருக்கிற ஆபத்தை நான் இந்த … Continue reading கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை ( அத்தியாயம் 3)